கனவுல எழுதின கவிதை..
வெட்கம் என்பது மடமை
தூக்கம் என்பது போதை
அச்சம் என்பது மாயை
தூக்கம் என்பது போதை
அச்சம் என்பது மாயை
கோபம் என்பது வெறுமை
தயக்கம் என்பது தனிமை
நடுக்கம் என்பது முதுமை
துரோகம் என்பது கொடுமை
தயக்கம் என்பது தனிமை
நடுக்கம் என்பது முதுமை
துரோகம் என்பது கொடுமை
துன்பம் என்பது பாதை
நுட்பம் என்பது திறமை
வேகம் என்பது இளமை
இறக்கம் என்பது தூய்மை
ஒழுக்கம் என்பது கடமை
ஆக்கம் என்பது பெருமை
நுட்பம் என்பது திறமை
வேகம் என்பது இளமை
இறக்கம் என்பது தூய்மை
ஒழுக்கம் என்பது கடமை
ஆக்கம் என்பது பெருமை
மோச்சம் என்பது இனிமை
இவையெதும் புரியாமல்
இருப்பதுதான் இன்றைய நிலமை !!!
- ஹre..
P.S: Tis s our 150th post :) :)